SSLC PLUS TWO TNPSC TRB TNTET-CTET NEET OTHERS

Wednesday, January 1, 2014

Tamil Nadu TRB-TET-TNPSC | ONLINE TEST-46 | TAMIL 5

Tamil Nadu TRB-TET-TNPSC | ONLINE TEST-46 | TAMIL | TAMIL 4


1.கறுப்பு மலர்கள் யாருடைய படைப்பு

CLICK BUTTON.....


ANSWER : நா.காமராசன்


2.பத்மாவதி சரித்திரம் எழுதியவர் யார்

CLICK BUTTON.....


ANSWER :மாதவய்யா

3.தேசபக்தன் கந்தன் என்னும் நாவலை எழுதியவர் யார்

CLICK BUTTON.....


ANSWER :கே.எஸ். வேங்கடரமணி

4. ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று பாடியவர் யார்?

CLICK BUTTON.....


ANSWER : பொன்முடியார்

5.திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?

CLICK BUTTON.....


ANSWER : வைரமுத்து.

6.திருப்புகழ் பாடியவர் யார்

CLICK BUTTON.....


ANSWER : அருணகிரிநாதர்

7. குட்டித் திருவாசகம் என அழைக்கப்படும் நூல் எது?

CLICK BUTTON.....


ANSWER : திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

8.சதாவதானம் என அழைக்கப்படும் இஸ்லாமிய புலவர் யார்?

CLICK BUTTON.....


ANSWER : செய்குதம்பிப் பாவலர்

9. இராபர்ட்-டி-நோபிலி எப்பொழுது தமிழகம் வந்தார்?

CLICK BUTTON.....


ANSWER : 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்

10.தேம்பாவணி காப்பியம் யாரால் எழுதப் பெற்றது?

CLICK BUTTON.....


ANSWER : வீரமாமுனிவர்

No comments: