SSLC PLUS TWO TNPSC TRB TNTET-CTET NEET OTHERS

Wednesday, January 1, 2014

Tamil Nadu TRB-TET-TNPSC | ONLINE TEST-45 | TAMIL-4

Tamil Nadu TRB-TET-TNPSC | ONLINE TEST-45 | TAMIL | TAMIL 4


1. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?

CLICK BUTTON.....


ANSWER : குமரிலபட்டர்


2. வேதாரண்ய புராணம் என்ற நூலை எழுதியவர்.......

CLICK BUTTON.....


ANSWER :பரஞ்சோதிமுனிவர்

3. புலவர் புகழேந்தியை ஆதரித்தவர்

CLICK BUTTON.....


ANSWER :சந்திரன்சுவர்க்கி

4. கவிவேந்தர் என அழைக்கப்படுபவர்

CLICK BUTTON.....


ANSWER : ஆலந்தூர் மோகனரங்கன்

5. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?

CLICK BUTTON.....


ANSWER : சடையப்ப வள்ளல்

6. கம்பர் யாருடைய அவையில் அவைப்புலவராக இருந்தார்?

CLICK BUTTON.....


ANSWER : குலோத்துங்கச்சோழன்

7. திருக்குறளுக்கு பதின்மர் எழுதிய உரையில் சிறந்த உரையாக யாருடைய உரை கருதப்படுகிறது?

CLICK BUTTON.....


ANSWER : பரிமேலழகர்

8. இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர் யார்? 

CLICK BUTTON.....


ANSWER : அகத்தியலிங்கம்

9.கீழ்கண்ட மொழிகளில் தென் திராவிட மொழி அல்லாத மொழி எது?

CLICK BUTTON.....


ANSWER : தெலுங்கு

10.இலக்கியம் என்ற பெயரில் இதழ் நடத்தியவர் யார்?

CLICK BUTTON.....


ANSWER : சுரதா

No comments:

Post a Comment