Wednesday, January 1, 2014

Tamil Nadu TRB-TET-TNPSC Online Test -44 | Tamil Oline test-3

Tamil Nadu TRB-TET-TNPSC Online Test -44 | Tamil Oline test-3


1. கம்பர் எழுதிய திருக்கை வழக்கம் யாரைப் பற்றியது?

CLICK BUTTON.....


ANSWER : உழவர் பற்றியது


2. இயற்கை தவம் என அழைக்கப்படும் நூல்

CLICK BUTTON.....


ANSWER :சீவகசிந்தாமணி

3. பிறவாயாக்கை பெரியோன் யார்?

CLICK BUTTON.....


ANSWER : சிவன்

4. "நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்" இது யார் கூற்று?

CLICK BUTTON.....


ANSWER : மாதவி

5. முப்புரம் எரித்தவன் யார்?

CLICK BUTTON.....


ANSWER : சிவன்

6. பஜகோவிந்தத்தை இயற்றியவர்

CLICK BUTTON.....


ANSWER : சங்கரர் 

7.காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும நூல்..........

CLICK BUTTON.....


ANSWER : தண்டியலங்காரம்

8. ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்கு கூறியவள்.........

CLICK BUTTON.....


ANSWER : காயசண்டிகை

9. அரியாசனம் உனக்கேயானால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே எனக் கூறும் நூல்? 

CLICK BUTTON.....


ANSWER : தமிழ்விடுதூது

10. பல்லவர்களின் துறைமுகமாக கருதப்படுவது 

CLICK BUTTON.....


ANSWER : மல்லை

  1. CLASS 10 / SSLC STUDY MATERIALS FROM 2019 (NEW FROM MARCH 2020) | CLICK HERE
  2. CLASS 10 / SSLC STUDY MATERIALS UPTO 2019 (OLD FOR PRIVATE CANDIDATES) | CLICK HERE
  3. CLASS 11 / HSC STUDY MATERIALS FROM 2019 (NEW FROM MARCH 2020) | CLICK HERE
  4. CLASS 11 / HSC STUDY MATERIALS UPTO 2019 (OLD FOR PRIVATE CANDIDATES) | CLICK HERE
  5. CLASS 12 / HSC STUDY MATERIALS FROM 2019 (NEW FROM MARCH 2020) | CLICK HERE
  6. CLASS 12 / HSC STUDY MATERIALS UPTO 2019 (OLD FOR PRIVATE CANDIDATES) | CLICK HERE
  7. TRB STUDY MATERIALS (NEW) | CLICK HERE
  8. TET STUDY MATERIALS (NEW) | CLICK HERE
  9. TNPSC STUDY MATERIALS (NEW) | CLICK HERE
  10. NEET STUDY MATERIALS (NEW) | CLICK HERE
  11. TNUSRB STUDY MATERIALS (NEW) | CLICK HERE
  12. OTHER STUDY MATERIALS (NEW) | CLICK HERE
  13. ONLINE TEST (NEW) | CLICK HERE
  14. AUDIO MATERIALS IN TAMIL (NEW) | CLICK HERE
  15. TEXT BOOKS DOWNLOAD | CLICK HERE

No comments:

Post a Comment